வண்டினத்தை சும்மா சும்மா பட்டுப்பூ வாட்டுது அம்மா மாலைப_是谁唱的

白狼akbora 2024-1-19 0

வண்டினத்தை சும்மா சும்மா பட்டுப்பூ வாட்டுது அம்மா மாலைப_是谁唱的

歌曲信息

歌曲专辑:Maaveeran (Original Motion Picture Soundtrack)

演唱歌手:Janaki Iyer,Maragathamani

Vandinathai Summa Summa歌词


[by:孔雀王乚]
[00:18.64]
[00:21.49]
[00:21.58]வண்டினத்தை சும்மா சும்மா
[00:24.32]பட்டுப்பூ வாட்டுது அம்மா
[00:26.38]மாலைப்போதில் உம்மா உம்மா
[00:29.03]முத்துபோல் வழங்கிடு அம்மா
[00:31.46]
[00:31.55]ஆசைதான் தாக்கும் இங்கே
[00:33.95]அணைத்திட தாவும் நெஞ்சே
[00:35.87]தாபம் தீரம்மா
[00:38.78]
[00:39.05]சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
[00:43.86]புது தென்றலைப்போலே தொடாதா என் மான்
[00:48.49]சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
[00:53.31]புது தென்றலைப்போலே தொடாதா என் மான்
[00:59.14]
[00:59.25]~ இசை ~
[01:41.36]
[01:41.42]பூவும் இங்கு தன்னைத்தான்
[01:43.94]தீண்டும் காற்றைத் திட்டாதே
[01:46.18]மயங்கும்போது கொஞ்சிடும் என் மலரே
[01:50.47]
[01:51.00]பூவில் நீயும் கை வைக்காதே
[01:53.38]பூவைச்சுற்றி முள் உண்டே
[01:55.69]அல்லி கொஞ்சம் மெல்ல குத்தாதா
[02:00.38]
[02:00.53]தாகமான நெஞ்சம் தான்
[02:02.81]தள்ளி என்றும் நிற்காதே
[02:05.20]வெறுப்பு ஏன்டி கூறடி பெண்மானே
[02:08.88]
[02:08.98]நெருப்பு மெல்ல உரு மாற
[02:11.15]உரிமை வாய்த்து விளையாடத்தான்
[02:13.58]வஞ்சி என்னை மாற்றுது உன் பேச்சா
[02:16.60]
[02:16.73]வளர்க்காதல் வரம் அதை வழங்காய் அம்மா
[02:21.22]நீ முறைத்தாலும் உனை பெறுவேனே அம்மா
[02:25.94]சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
[02:30.74]புது தென்றலைப்போலே தொடாதா என் மான்
[02:36.06]
[02:36.19]~ இசை ~
[03:23.42]
[03:23.58]காற்றும் நின்னைத் தாக்கிடுதே
[03:25.92]கதிரும் நின்னைத் தாக்கிடுதே
[03:28.34]நானும் நின்னைத் தாக்கினால் தப்பா
[03:31.85]
[03:31.95]காற்று பூவை தாக்காது
[03:34.38]கதிரும் என்னை சாய்க்காது
[03:36.75]ரெண்டும் நீயா தாங்காதப்பா
[03:41.18]
[03:41.35]மழையின் சாரல் தீண்டாதா
[03:43.84]சிதறும் தூரல் தீண்டாதா
[03:46.17]பாரபட்சம் பார்ப்பதும் முறையா
[03:49.76]
[03:49.87]மழையும் எந்தன் பூமேனி
[03:52.15]கழுவும் என்னை புதிதாக்கி
[03:54.48]ஏடாகூட போட்டிகள் உனக்கேன்டா
[03:57.62]
[03:57.74]அது பெண்ணுக்குண்மையில் துணையாய் ஆகிடுமா
[04:02.21]உனை நிழலாய்த்தொடர்ந்து நான் வருவேனம்மா
[04:07.03]சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
[04:11.71]புது தென்றலைப்போலே தொடாதா என் மான்
[04:17.70]
[04:42.03]
上面是千思维歌单网提供歌曲Vandinathai Summa Summa的歌词全文和下载地址,Vandinathai Summa Summa原唱是谁,是谁唱的,是什么歌的等内容。

Vandinathai Summa Summa评论

burkut200214:
谢谢!???????
burkut200214:
我也喜欢看他的电影我还会唱呢?
tanhayikt:
会让你感觉到爱情的深刻
冯琳钰:
好听,再听仿佛时光又回到了2009年
一米阳光---雨辰:
喜欢听不要不要的,无限循环走起来。
莫菲_pEMw:
喜欢他的电影???????
kaysar200225:
好帅呀![亲亲][亲亲][色][色][色][色][色][强][强]
130951268:
他的电影都非常棒???
甜豆小鱼:
勇士柏拉瓦,此生目前看过最好看的电影。
hiyalim5:
مۇھەببەت ھەرگىزمۇ يېلىندۇرۇش، باش ئ‍ەگدۈرۈش، قۇسۇر ئ‍ىزدەش ئ‍ەمەس، بەلكى يىراقلاردا بولسىمۇ قەلبىدە بارلىقىنى ھېس قىلدۇرۇش......[爱心]
理想宣誓自由:
我们没有图谋,谁都知真心难求。
素问143:
评论本身就是有感而发,有评论不是为了让你有地方开骂,是求志同,寻道合
_在家玩游戏:
[181130](root nuko+H) てにおはっ! 2
去年今夜:
邓丽君的是微风细雨,董文华的是暴风骤雨
純白之剣士-里歇尔迪:
评分(个人向):3.5/5.0 平淡无奇,也正是如此,给了个3分打底,但是因为最后那一段改得非常成功,所以说又加了0.5
KID盒子:
CM真的比以前查了很多。 服裝全要氪金 首頁只讓一些之前上過首頁的人上首 一些人很努力但永遠上不了首 唉
白桦树下的一只猫:
镜头一转从小到大从贫民窟再到繁华的大都市纽约,电影告诉我们尽管繁华但是有许多生活在水深火热的人民,有许多由于战争的原因产生许多无奈悲哀痛苦的人和事!
叶啸雨:
迈克去找斯科特那那一幕太感人了

Vandinathai Summa Summa免费下载地址

免费获取全部资源
永久免费
下载地址教程
地址/密码请 点击这里回复 后查看
――――――――新手教程――――――――
点击上面回复进入后→点击下方的微信免密一键登录→回复一下帖子然后刷新即可获取地址。

最新回复 (0)
返回