விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புத_歌词全文

Yorkshiremoor 2023-10-30 0

விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புத_歌词全文

歌曲信息

歌曲专辑:Deiva Thirumagal (Original Motion Picture Soundtrack)

演唱歌手:Saindhavi

Vizhigalil Oru Vaanavil歌词


[by:孔雀王乚]
[00:00.00]
[00:09.31]
[00:09.69]விழிகளில் ஒரு வானவில்
[00:14.07]இமைகளை தொட்டு பேசுதே
[00:18.43]இது என்ன புது வானிலை
[00:22.05]மழை வெயில் தரும்
[00:25.79]
[00:25.91]உன்னிடம் பார்கிறேன்...
[00:28.67]நான் பார்கிறேன்...
[00:30.86]என் தாய்முகம் அன்பே...
[00:34.56]
[00:34.70]உன்னிடம் தோற்கிறேன்...
[00:37.49]நான் தோற்கிறேன்...
[00:39.70]என்னாகுமோ இங்கே...
[00:43.22]
[00:43.37]முதன் முதலாய் மயங்குகிறேன்...
[00:52.79]கண்ணாடி போல தோன்றினாய்
[00:57.25]என் முன்பு என்னை காட்டினாய்
[01:01.55]கனா எங்கும் வினா...
[01:06.93]
[01:09.15]விழிகளில் ஒரு வானவில்
[01:13.38]இமைகளை தொட்டு பேசுதே
[01:17.82]இது என்ன புது வானிலை
[01:21.44]மழை வெயில் தரும்
[01:27.20]
[01:27.34]~ இசை ~
[02:01.11]
[02:01.41]நீ வந்தாய் என் வாழ்விலே
[02:05.77]பூ பூத்தாய் என் வேரிலே
[02:10.18]நாளையே நீ போகலாம்
[02:14.27]என் ஞாபகம் நீ ஆகலாம்
[02:18.76]தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ...
[02:26.87]
[02:26.99]யார் இவன்... யார் இவன்...
[02:29.74]ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்..
[02:35.69]யார் இவன்.. யார் இவன்
[02:38.58]நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
[02:44.34]
[02:44.51]இனம் புரியா உறவிதுவோ
[02:53.96]என் தீவில் பூத்த பூவிது
[02:58.32]என் நெஞ்சில் வாசம் தூவுது
[03:02.77]மனம் எங்கும் மணம்
[03:08.09]
[03:10.30]விழிகளில் ஒரு வானவில்
[03:14.60]இமைகளை தொட்டு பேசுதே
[03:18.87]இது என்ன புது வானிலை
[03:22.53]மழை வெயில் தரும்
[03:27.51]
[03:32.28]~ இசை ~
[04:15.35]
[04:15.71]நான் உனக்காக பேசினேன்
[04:20.02]யார் எனக்காக பேசுவார்
[04:24.48]மௌனமாய் நான் பேசினேன்
[04:28.86]கைகளில் மை பூசினேன்
[04:33.06]நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்
[04:41.20]
[04:41.37]அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
[04:46.15]மீன் ஆகிறேன் அன்பே
[04:50.08]உன் முன்பு தானடா இப்போது நான்
[04:54.91]பெண்ணாகிறேன் இங்கே
[04:58.54]
[04:58.70]தயக்கங்களால் திணறுகிறேன்
[05:08.06]நில்லென்று சொன்ன போதிலும்
[05:12.58]நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
[05:17.04]இதோ உந்தன் வழி
[05:22.53]
[05:51.84]
上面是千思维歌单网提供歌曲Vizhigalil Oru Vaanavil的歌词全文和下载地址,Vizhigalil Oru Vaanavil原唱是谁,是谁唱的,是什么歌的等内容。

Vizhigalil Oru Vaanavil评论

Bl-Kz:
电影好感人,这首曲也好甜美[亲亲]
马玄渊:
给大家推荐一部耳机!漫步者800BT!反正音质我觉得对于自己来说够了!真的挺不错的官网199元!用来听这首歌真的仿佛置身其中!
怪胎莉萝12138:
对!封面男主就是演过《我最丑陋的真相》
她哭蓝那片海:
这么好听。我必须赞一个
DMW同流不合污:
我看过《我最丑陋的真相》,好看。。。
Ciyangzor:
维克拉姆的电影都挺好看的~* 尤其是『我最丑陋的真相』值得一看推荐给大家 ?『神灵赐予我的女儿』这部电影里的小萝莉好可爱[亲亲]
VIP酥羽:
为什么我听到后面越来越感觉的wuli权志龙唱的???
周了个咙咚呛:
原以为你是个绅士 没想到是个变态
西柠XJ:
2020年中考,金榜题名,不负时光,不负努力,不负父母,亦不负自己
阿普赛提:
民谣盛行的当下,rap盛行的当下,我还是喜欢流行朋克
别拿暗恋当饭吃521:
天高云淡,远离人间喧嚣!不知道珍惜的现代人永远失去的最高境界!
要把雾切弄的喵喵叫:
不知道说什么 就祝大家新年快乐吧
新圆結一:
粵語版和這版都好好聽 dk低音炮真的溫柔 唱進心裡
-NaRgiZzz:
这么好的歌就这么一点评论?
子歆_:
令人心情舒缓很多 喜欢?
-Parizot:
ئىچ تارلىق قىلغانلىقىمدىن ئەمەس ، يۈركۈمدىن سۆيگەنلىكىم ئۈچۈن سېنى پۈتۈن دۇنيادىن قىزغىنىمەن.?
橘皮泡茶馆:
我为什么要在深夜写作业的时候听这个专辑...真的睡不着辽
McGinger:
映射黑客帝国的红蓝药丸关于真实和虚假的抉择
艾瑾逸:
我知道我的机会来了,我想上热评。[可爱]
坠麓:
唱歌的姐姐是谁,我好爱她的声音
Hannibal170419:
老哥,啥时候有演出呀?
Tis__:
我为什么要看评论区(扶额
多乖咪檬:
我的文章终于快写好了,我很开心,但我又陷入了另一种恐惧,我怕师姐会对我进行劈头盖脸的否定,情绪一下子又低落了,怎么办
不是齐木楠雄:
ヽ`、ヽ``、ヽ`ヽ`、、ヽ ?`ヽヽ`ヽ、ヽ`ヽ`、ヽ``、ヽ 、``、 `、ヽ` 、` ヽ`ヽ、ヽ `、ヽ``、ヽ、``、`、ヽ``、 、ヽヽ`、`、、ヽヽ、``、 、 ヽ`、ヽ``、ヽ`ヽ`、、ヽ `ヽ 、ヽ``ヽ、`?`ヽ`、、?

Vizhigalil Oru Vaanavil免费下载地址

免费获取全部资源
永久免费
下载地址教程
地址/密码请 点击这里回复 后查看
――――――――新手教程――――――――
点击上面回复进入后→点击下方的微信免密一键登录→回复一下帖子然后刷新即可获取地址。

最新回复 (0)
返回