வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்றே இல்ல ஏனிந்_是谁唱的

雪裡占春 2023-9-16 0

வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்றே இல்ல ஏனிந்_是谁唱的

歌曲信息

歌曲专辑:Aadhavan

演唱歌手:Mega,Unnikrishnan,Chinmayee

Vaarayo Vaarayo歌词


[by:孔雀王乚]
[00:00.00]
[00:46.05]
[00:46.56]வாராயோ வாராயோ காதல்கொள்ள
[00:51.33]பூவோடு பேசாத காற்றே இல்ல
[00:55.76]ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
[01:00.34]நீயே சொல் மனமே
[01:05.17]
[01:05.33]வாராயோ வாராயோ மோனாலிஸா
[01:09.87]பேசாமல் பேசுதே கண்கள் லேசா
[01:14.56]நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
[01:18.80]என்னோடு வா தினமே
[01:23.42]என்னோடு வா தினமே
[01:28.52]
[01:28.66]· இசை ·
[02:16.72]
[02:17.21]இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
[02:21.72]உன்கையின் காம்பில் பூ நான்
[02:23.98]நம் காதல் யாவும் தேன்தான்
[02:26.62]
[02:26.72]பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
[02:30.94]மனம் காற்றைப்போல ஓடும்
[02:33.21]உன்னை காதல் கண்கள் தேடும்
[02:35.36]
[02:35.53]ஓலைலைலைலை காதல் லீலை
[02:40.67]செய்செய்செய்செய் காலை மாலை
[02:44.88]உன் சிலை அழகை
[02:47.00]விழிகளால் நான் வியந்தேன்
[02:49.33]இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
[02:54.71]
[02:54.84]வாராயோ வாராயோ காதல்கொள்ள
[02:59.29]பூவோடு பேசாத காற்றே இல்ல
[03:04.06]ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
[03:08.58]நீயே சொல் மனமே
[03:13.14]நீயே சொல் மனமே
[03:17.96]
[03:18.07]· இசை ·
[03:45.87]
[03:46.03]நீயே நீயே அந்த ஜோதியத்தின் சாயல்
[03:50.07]உன் தேகம் எந்தன் கூடல்
[03:52.44]இனி தேவை இல்லை ஊடல்
[03:55.04]
[03:55.17]தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
[03:59.49]எனை முத்தமிடுவாயே
[04:01.75]இதழ் முத்துக்குளிப்பாயே
[04:04.37]
[04:04.54]நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
[04:09.09]வாவாவா என் காதல் ஜோடி
[04:13.26]நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
[04:17.83]அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ...
[04:23.34]
[04:23.46]· இசை ·
[04:41.83]
[04:41.99]வாராயோ வாராயோ மோனாலிஸா
[04:46.57]பேசாமல் பேசுதே கண்கள் லேசா
[04:51.20]நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
[04:55.32]என்னோடு வா தினமே
[05:00.02]என்னோடு வா தினமே
[05:04.70]என்னோடு வா தினமே...
[05:09.96]
[05:16.38]
上面是千思维歌单网提供歌曲Vaarayo Vaarayo的歌词全文和下载地址,Vaarayo Vaarayo原唱是谁,是谁唱的,是什么歌的等内容。

Vaarayo Vaarayo评论

urchin04:
市场营销课课间老师放这首歌我居然被安利了…
DeadAuthor:
Wow glad to know people are digging this tune!
R2D4-:
异域深情对唱,未知死亡[钟情][钟情][钟情]
杨大锤锤你胸口:
挺好听的啊,发掘出来的人有点少,
Butterfly-For-Nero:
好听,那些片段涌现眼前
热伊麦103:
[惊恐][惊恐][惊恐][惊恐][惊恐][惊恐][惊恐][亲亲]
这是什么名:
没想到你竟然是这种王学兵。。
倪琰宸:
第一次做ACE 希望没让大家失望 “泰山合唱团”会更加努力❤️
inadrr:
感觉是不像..风格差别太大
抱香菌:
https://b23.tv/av2765064 曲编:武士/词调:西凉若若/人设:酥妃/曲绘:白粥/ PV:皮蛋瘦肉粥/配文:棠霜,评论区有小短文
爱笑的眼睛呐阿:
是你点亮那段黑暗的路,谢谢你
Niiiiiikiiii:
即使再美丽的日子 也只是死去了
征服SAMA:
和公司闹矛盾啦没办法_(:з」∠)_
用户2139778854:
我发誓我不是因为封面才下载这首歌
AleksiX:
Intro神似Nicky Romero的Warriors
留九流:
前几天发现了 草东 发现了 那我懂你意思了 现在发现了皇后皮箱
乀恋念不忘丷:
[憨笑]我是你的天使 只有一半的翅膀
ONE的one_:
经常找不到合适的牛仔裤
厮守一起的遇见总十分晚:
很宝藏阿这首歌。别火了吧。
hello小袋:
把你们都赞一遍让你们都回来听听哈哈
三年二班麦兜同学:
[呲牙][呲牙][呲牙]害羞[憨笑][憨笑]
夏文苏塔的伤:
最遗憾的是没提供翻译[哀伤]
遥知Zz:
这里是264,前辈好(✪▽✪)
阴天说情话:
是不是只有云盘里的小可爱能看到我这条评论![呲牙]
AIR-Cymatics:
Genre: Drumstep Tempo: 85 (170) BPM Teminite牛批!!!!

Vaarayo Vaarayo免费下载地址

免费获取全部资源
永久免费
下载地址教程
地址/密码请 点击这里回复 后查看
――――――――新手教程――――――――
点击上面回复进入后→点击下方的微信免密一键登录→回复一下帖子然后刷新即可获取地址。

最新回复 (0)
返回